Roy Academy
Roy academy 1995ல் தொடங்கப்பட்டு பதினாறு ஆண்டுகள் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது. மாணவர்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல்களை செய்து வருகிறது.மாணவர்களை வேலைக்கு அனுப்புவது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது. 2010 ஆம் ஆண்டு வரை 1000 க்கும் மேற்ப்பட்டோர் அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர். மாணவர் ஒரு முறை கட்டணம் செலுத்தினால் வேலைக்கு செல்லும் வரை பயிற்சி வழங்கி வருகிறது. மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வி வழங்குகிறோம். ராய் அகடமியில் சேர்ந்தால் வெற்றி நிச்சயம்.
இயக்குனர்
ராய் அகாடமி
